சமந்தாவுக்கு 2 முறை திருமணமா!!: எப்படி?
நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகிறார்கள். இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று நாகார்ஜுனா கூறியுள்ளார்.
வருகிற டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தத்தையும் அடுத்த வருடம் தொடக்கத்தில் திருமணத்தையும் நடத்த இரு வீட்டு பெற்றோரும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தை இரண்டு முறை நடத்தப்போவதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.
சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். நாக சைதன்யா இந்து. இவர்கள் திருமணம் இந்து முறைப்படி நடக்க வேண்டும் என்று நாக சைதன்யா குடும்பத்தினர் விரும்புகின்றனர்.
ஆனால் சமந்தா குடும்பத்தினர் கிறிஸ்தவ முறைப்படி நடத்த வேண்டும் என்கிறார்களாம். இதனால் திருமணத்தை எப்படி நடத்துவது என்பதில் குழப்ப நிலை உருவானது.
தற்போது இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இரண்டு தடவை திருமணத்தை நடத்தலாம் என்று உறவினர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்தவ முறைப்படி சமந்தாவின் சொந்த ஊரான சென்னையிலும் இந்து முறைப்படி நாக சைதன்யாவின் சொந்த ஊரான ஐதராபாத்திலும் திருமணம் நடக்கும் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
சமந்தாவும் நாக சைதன்யாவும் ஐதராபாத்தில் ஒரே வீட்டில் வசிப்பதுபோன்ற படங்கள் இணையதளங்களில் பரவி உள்ளன.
படவிழாக்களுக்கும் திருமண நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக வருகிறார்கள். திருமணத்துக்கு பிறகு சமந்தா சினிமாவை விட்டு விலகப்போவதாக தகவல் வெளியானது.
இதனை அவர் மறுத்துள்ளார். திருமணத்துக்கு பிறகு கணவர் குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தாத நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating