சிகிச்சை மூலம் செயற்கை மார்பகம் செய்துக் கொண்ட நடிகைகள்…!!
அமெரிக்கா, ஐரோப்பிய பகுதிகளில் பெண்கள் செயற்கை சிலிக்கான் இம்பிளான்ட் முறையில் உடல் பாகங்களை வடிவாக மாற்றிக் கொள்வது இயல்பாகி வருகிறது.
இதுப் போன்ற செயற்கை சிலிக்கான் இம்பிளான்ட் செய்து அபாயகரமான விளைவுகளை எதிர்க் கொண்டவர்களும் இருக்கின்றனர். உலகம் முழுதும் பரவி வரும் இந்த சிலிகான் இம்பிளான்ட் முறையை பயன்படுத்தி இந்திய நடிகைகளும் சிலர் தங்கள் உடல் பாகங்களை அழகாக்கி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…
சுஷ்மிதாசென்!
சுஷ்மிதாசென் தான் இந்திய நடிகைகள் மத்தியில் இந்த டிரெண்டை கொண்டு வந்தார். மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் தான் முதலில் செயற்கை மார்பக சிகிச்சை செய்துக் கொண்டார்.
பிபாஷாபாசு!
பாலிவுட்-ன் செக்ஸி நடிகை என பெயர்பெற்ற பிபாஷாபாசுவும் செயற்கை மார்பக சிகிச்சை எடுத்துக் கொண்டவர் தான்.
கங்கனா ரனாவத்!
கங்கனா ரனாவத் சிலிகான் இம்பிளான்ட் செய்துக் கொண்டுள்ளார்.
ஆயிஷா !
முதலில் ஆயிஷா ஒல்லியான உடல்வாகு தான் கொண்டிருந்தார். இவர் கடுமையான செயற்கை மார்பக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனால் பெரியளவில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தார்.
மல்லிகா ஷெராவத்!
இந்தியாவின் ஹாட் நடிகை மல்லிகா ஷெராவத் ஜாக்கியுடன் கைக்கோர்த்து ஹாலிவுட் வரை கலக்கியவர். இவரும் செயற்கை மார்பக சிகிச்சை செய்துக் கொண்டார்.
பூனம் பாண்டே!
சர்ச்சைகளுக்கு புகழ் போன நடிகை பூனம் பாண்டே மார்பகங்களுக்கு சிலிக்கான் இம்பிளான்ட் செய்துக் கொண்டவர்.
ராக்கி சாவந்த்!
ஐட்டம் கேர்ள்-லாக திரையில் அறிமுகமான ராக்கி இம்பிளான்ட் செய்து தான் தனது மார்பகங்களை கவர்ச்சியாக மாற்றிக் கொண்டுள்ளார். இதனால் இவர் சில ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்தித்தார்.
ஸ்ரீதேவி!
அன்று முதல் இன்று வரை சிக்கென்ற அழகுடன் திகழ்ந்து வரும் மயில்-ம் செயற்கை மார்பக சிகிச்சை எடுத்துக் கொண்டவர் என கூறப்படுகிறது.
ஷில்பாஷெட்டி!
உடலை வடிவமாக வைத்துக் கொள்ள மார்பகம், புட்டம் மற்றும் மூக்கு போன்ற பகுதிகளில் செயற்கை உடல் வடிவ மாற்ற சிகிச்சை செய்துக் கொண்டவர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating