இலங்கையில் இலவச வைத்திய பரிசோதனை நடைமுறை விரைவில்…!!

Read Time:1 Minute, 30 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1நாட்டிலுள்ள சகலருக்கும் வைத்திய பரிசோதனையொன்றை செய்து கொள்வதனைக் கட்டாயப்படுத்தப் போவதாகவும், அதற்கான சகல ஏற்பாடுகளையும் இலவசமாக செய்து கொடுக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் 69வது கிழக்காசிய பிராந்தியத்தின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

இவ்வாறு வைத்திய பரிசோதனையின் மூலம் 2020 ஆகும் போது 10 வீதமான தொற்றாத நோய்களை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹட்டன் பகுதியில் கோர விபத்து! ஒருவர் பலி…!!
Next post இவரோட திறமையைப் பார்த்தால் நிச்சியம் அசந்து போவீங்க…!! வீடியோ