பாலியல் குற்றச்சாட்டு! முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருக்கும் தொடர்பு?

Read Time:1 Minute, 42 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (9)இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வர்த்தக பிரிவின் செயலாளராக பணியாற்றி வந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தவர்களில் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும் தொடர்புபட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது முன்னரே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஒழுகாற்று விசாரணை மேற்கொண்டபோதே குறித்த பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்காலிகமாக இடைநீக்கம் செய்திருந்த குறித்த பெண்ணை மீண்டும் பணியில் அமர்த்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளைஞர்களுடன் பாடி அசத்தும் கல்பனா அக்கா…!! வீடியோ
Next post வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்…!!