மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு..!! (படங்கள்)

Read Time:1 Minute, 10 Second

83-1தெற்கு சீனாவில் புதர்நிலம் உள்ள மயானத்தில் பிறந்து 8 வாரம் ஆனக்குழந்தை அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

‘லு பெங்க்சியன்’ என்னும் பெண்மணி கடந்த சில நாட்களுக்கு முன் மலைப்பகுதியில் மூலிகைகள் சேகரிக்க புதர்நிலம் உள்ள மயானத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு குழந்தை ஒன்று புதைக்கப்பட்டுருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து வந்து குழந்தையை பார்த்த போது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது. பின்னர் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டது .

இது குறித்து அந்நாட்டின் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

80

81 (1)

83-1

84

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலை எதிர்த்த தோழியை விஷம் வைத்துக் கொன்ற இளம்பெண்..!!
Next post குடும்பத் தகராறு-மனைவி கொடூர கொலை! கணவன் தலைமறைவு ..!!