இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி அறிவாளி குழந்தையாக தேர்வு…!!

Read Time:1 Minute, 50 Second

201608041130446071_Indian-origin-girl-named-Child-Genius-2016-in-UK_SECVPFஇங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி ரியா (10). சமீபத்தில் பிரபல சாலை 4 டெலிவி‌ஷன் வினாடி-வினா போட்டி நடந்தது.

அதில் கலந்து கொண்ட ரியா 6 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து இறுதி போட்டிக்குள் நுழைந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் இங்கிலாந்தின் அறிவாளி சிறுமி என்ற பட்டம் பெற்றாள். அதை தொடர்ந்து அவளுக்கு கோப்பை பரிசளிக்கப்பட்டது.

இவள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோருடன் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வந்தாள். தற்போது மேற்கு லண்டனில் தங்கியிருக்கிறாள்.

பரிசு வென்ற பின் ரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தனக்கு தாயார் சோனல் வினாடி-வினா போட்டிக்கு பயிற்சி அளித்தார் என்றார். இரவில் தாமதமாக தூங்க சென்று அதிகாலையில் விரைவாக எழுந்து பயிற்சி பெற்றதாகவும் அதுவே தனது வெற்றி ரகசியம் என்றும் கூறினாள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூடான் நாட்டில் கனமழைக்கு 76 பேர் உயிரிழப்பு: ஏராளமான வீடுகள் நாசம்..!!
Next post லண்டனில் 7 பேரை விரட்டி விரட்டி குத்திய மர்ம மனிதன்: தாக்குதலுக்கு பெண் பலி…!!