பட்டப் பகலில்… பலர் சுற்றித் திரிந்த பூங்காவில்.. மரத்துக்குக் கீழே.. “பகிரங்கமாக”! (வீடியோவில்… வயது வந்தவர்களுக்கு மட்டும்)
பட்டப் பகலில்… பலர் சுற்றித் திரிந்த பூங்காவில்.. மரத்துக்குக் கீழே.. “பகிரங்கமாக”! (வீடியோவில்… வயது வந்தவர்களுக்கு மட்டும்)
பெர்லின்: ஜெர்மனியின் பெர்லின் நகர பூங்கா ஒன்றில் பலர் நடமாடி வந்த பட்டப் பகலில் ஒரு காதல் ஜோடி மரத்துக்குக் கீழே வெட்ட வெளியில் முழு நீள உடலுறவில் ஈடுபட்ட செயல் பலரையும் திகலடிக்க வைத்தது.
பலர் கூடி வேடிக்கை பார்த்த நிலையில் இடையில் அந்த ஆண், தம் அடிக்க ஒருவர் வந்து லைட்டர் கொடுத்த சுவாரஸ்யமும் அரங்கேறியது.
பெர்லின் நகர பூங்காவில் நடந்த இந்த செக்ஸ் கூத்து அடங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பலர் தங்களை வேடிக்கை பார்த்ததை சற்றும் பொருட்படுத்தாமல் அந்த ஜோடி காம விளையாட்டில் திளைத்திருந்தது. இருவருக்கும் கொஞ்சம் கூட சங்கோஜமே இல்லை…
முழுசாக முடித்து விட்டுத்தான்..
எதைப் பற்றியும் கவலைப்படாமல் முழு அளவில் உடலுறவை முடித்து விட்டுத்தான் கிளம்பியது இந்த ஜோடி.
ஆரம்பத்தில் பலருக்கு இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
அருகே நெருங்கிய போதுதான் நடந்ததைப் பார்த்து ஷாக் ஆகி நின்றனர்.
வேடிக்கை வினோத காட்சி!
சிலர் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். சிலர் செல்போன் கேமராவில் அதை படமாக்கினர். சிலர் தங்களது வேலையை விட்டு விட்டு இவர்களது வேலையை ஆர்வத்துடன் பார்த்தனர்.
லைட்டர் ப்ளீஸ்!..
இன்னும் சிலர் நெருங்கிச் சென்று உற்றுப் பார்த்தனர். அப்போது அந்த ஆண், தலையை மட்டும் மேலே தூக்கி வாயில் சிகரெட்டை வைத்தபடி வேடிக்கை பார்த்த ஒருவரிடம் லைட்டர் கேட்டார்.
அவரும் கீழே குனிந்து அந்த நபருக்கு சிகரெட்டைப் பற்ற வைத்தார்.
அதன் பின்னர் புகை பிடித்தபடி அந்த நபர் தனது “வேலை”யை கன்டினியூ செய்தார்.
யாரும் தடுக்கவில்லை..
அந்த ஜோடியின் இந்த செயலை யாரும் தடுக்கவில்லை. ஆட்சேபிக்கவில்லை. போலீஸார் ஒருவர் கூட வரவில்லை.
தங்கு தடையில்லாமல் தொடர்ந்தது அவர்களின் காமக் களியாட்டம்.
இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்த்துள்ளனர் யூடியூபில்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating