வீடியோ: பீர் குடித்துக் கொண்டே சுண்டெலியை உயிருடன் சாப்பிடும் வாலிபர்..!!

Read Time:1 Minute, 39 Second

201607201252175560_Man-eats-live-mice-and-then-swigs-a-can-of-beer-in-video_SECVPFபீர் குடித்துக் கொண்டே சுண்டெலியை உயிருடன் வாலிபர் சாப்பிடும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் சமூக வலை தளங்களில் ஒரு வினோதமான வீடியோ ஒளிபரப்பாகி விலங்கு நல ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் வாலிபர் ஒருவர் ஒரு கேனில் இருந்த பீர் குடிக்கிறார். அதற்கு ‘சைடிஷ்’ ஆக உயிருடன் இருக்கும் சுண்டெலியை குச்சியால் குத்தி பிடித்தபடி கடித்து சாப்பிட்டார்.

அதன் பிறகு அடுத்த சுண்டெலியை எடுத்து கடித்து சாப்பிடும் முன்பு சோயா மொச்சை குழம்பை ருசிக்கிறார். அப்போது அவரிடம் சிக்கிய சுண்டெலி உயிர் தப்ப ‘கீச் கீச் என ஒலி எழுப்புகிறது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அந்த வாலிபர் குடிபோதையில் சுண்டெலியை கடித்து சாப்பிட்டு ருசித்தபடியே பீர் அருந்துகிறார்.

இந்த வீடியோ சீனாவில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்த வீடியோ தடை செய்யப்பட்டது.

இந்த வீடியோ உங்கள் பார்வைக்காக,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாரம் ஒருமுறை சால்மன் மீனை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்…!!
Next post நிறுத்தாமல் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்..!!