உலகின் மிக பழமையான “மறுபிறவி மரம்”… 9500 ஆண்டுகளாகியும் அழியாத ஆச்சரியம்…!!

Read Time:55 Second

old_tree_002.w540உலகில் 9500 ஆண்டுகளுக்கு முன்புள்ள மரம் தற்போது காணப்படுகிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா?… ஆம் அந்த மறுபிறவி மரத்தினைப் பற்றி தற்போது காணலாம்.

ஸ்வீடன் நாட்டில் காணப்படும் இம்மரமானது 9500 வருடங்களுக்கு முன்பு காணப்பட்ட மரமாக கருதப்படுகிறது. மேலும் இம்மரமானது ஐரோப்பா நாட்டில் காணப்படும் கிறிஸ்துமஸ் போன்றும் காணப்படுகிறது.

சுமார் 600 வருடங்களுக்கு முன்பு இதன் தண்டுப்பகுதி ஒடிந்து விட்ட போதிலும் இம்மரம் அழிந்து போகாமல் மறுபிறவி எடுத்துள்ளது. இதனால் இம்மரத்திற்கு மறுபிறவி மரம் என்றும் பெயருள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாசிக்குடாவில் பதற்ற நிலை – பறிபோன உயிர்…!!
Next post விட்டமின் சியை நீங்கள் எடுத்துக் கொண்டால் என்னாகும் எனத் தெரியுமா?