கைது செய்யப்பட்ட பெற்றோர்கள் ஜூலை 8 வரையில் விளக்கமறியலில்…!!

Read Time:55 Second

8897388_G-720x480மததுகம மீகஸ்தென்ன பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த 10 மாணவர்களின் பெற்றோருக்கு ஜூலை 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் இன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே மததுகம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பெற்றோர்களின் மாணவர்களை முதலாம் தரத்திற்கு சேர்த்துக் கொள்ளுமாறு அண்மையில் பாலித தெவப்பெரும அண்மையில் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீர் வெட்டு…!!
Next post மட்டக்களப்பில் பத்து மணித்தியாலங்கள் காத்திருந்த கற்பிணித் தாய்மாரை திருப்பி அனுப்பிய கொடுமை…!!