இராட்சத பாம்பை பிடித்து லுங்கியில் மடித்துக்கட்டும் மனிதர்… ஒருவேளை ரஜினி சார் பயிற்சியா இருக்குமோ? வீடியோ

Read Time:46 Second

snake_padayappa_002.w540பாம்பு புத்துக்குள் கையை விட்டு பாம்பு பிடிக்கிறது என்றாலே நம் அனைவருடைய நினைவிலும் வருவது படையப்பா ரஜினிதான்.

அவரையே மிஞ்சும் அளவிற்கு மிகவும் நீளமான பாம்பு ஒன்றினை தனது கையினால் பிடித்து வித்தை காட்டிவிட்டு லுங்கியினுள் மடித்துக் கட்டி செல்கிறார் இந்த நபர்.

வேலியில் போன ஓணானை வேட்டிக்குள் பிடித்து விட்டமாதிரி இந்த மனிதர் பாம்பை பிடித்து லுங்கியில் விட்டால் எப்படியிருக்கும்?.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 65 வயதானவர் விஷ ஊசி ஏற்றிக் கொலை; உறவினர் உட்பட இருவர் கண்டியில் கைது…!!
Next post சவுதி, ஏமன் நாடுகளில் நாளை ரம்ஜான் பண்டிகை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!