சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கும் வெள்ளரி ஜூஸ்..!!
நமது உணவுப் பழக்கவழக்க மாற்றத்தினால் அரிதான நோய்கள் மற்றும் உடல்நல குறைபாடுகள் கூட மிக எளிதாக ஏற்படும் நோய்களாக மாறிவிட்டன. இதில், ஒன்று தான் சிறுநீரக கற்கள். சிறுநீர் கழிப்பதில், சிரமம், சிறுநீர் நிற மாற்றம், குமட்டல், காரணமின்றி தொடர்ந்து வயிறு வலி போன்றவை சிறுநீர் கற்கள் உண்டானதற்கான அறிகுறிகளாக தென்படுகின்றன.
வெள்ளரியுடன் இஞ்சி, ஆப்பிள், புதினா சேர்த்து தயாரிக்கும் இந்த அற்புத ஜூஸை பருகி வந்தால் சிறுநீரக கற்களை மட்டுமின்றி, உடலில் தேவையின்றி சேரும் கொழுப்பையும் கரைக்க் முடியும்.
தேவையான பொருட்கள்:
ஒரு வெள்ளரி
ஓர் சிறிய துண்டு இஞ்சி
கொஞ்சம் புதினா இலைகள் ஒரு ஆப்பிள்
செய்முறை:
அப்பிளின் நடுப்பகுதியை சீவி நீக்கிவிடுங்கள்.
வெள்ளரியின் கசப்பான வேண்டாத பகுதியை நீக்கிடுங்கள்.
பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஜூஸ் மிக்ஸரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
நன்மைகள்!
சிறுநீரக கற்கள் உண்டாகாமல் காக்கும் ஃப்ளூ காய்ச்சல் வரமால் தடுக்கும்.
ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பினை குறைக்கும் குமட்டல் ஏற்படாது சளி உண்டாகாமல் தடுக்கும்.
நன்மைகள்!
வயிற்றுப் போக்கை தடுக்கும். கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் காக்கும். உடலில் பாக்டீரியாக்கள் அதிகரிக்காமல் தடுக்கலாம். இதயத்தில் கட்டி உண்டாகாமல் பாதுகாக்கும். செரிமானம் சிறக்கும். உடலில் உள்ள நச்சுக்களை போக்கும்.
நன்மைகள்!
இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய பலனளிக்கும். மலமிளக்க பிரச்சனையை சரி செய்யும். நரம்பு மண்டலத்தின் வலுவை அதிகரிக்கும். உடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும்.
வைட்டமின் சத்துக்கள்:
இந்த வெள்ளரி ஜூஸில் வைட்டமின் எ, பி, பி 1, பி 2, பி 6, சி, டி, ஈ, கே போன்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பு! இந்த ஜூஸை, ஜூஸ் எக்ஸ்ட்ராக்டர் மூலமாக தயாரிப்பது நல்லது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating