குடும்பத்தைக் காப்பாற்ற மரண ரிஸ்க் எடுக்கும் பெண்…!!

Read Time:44 Second

women_risk_002.w540என்னதான் பெண்களை விட ஆண்கள் வீரமானவர்கள் என மார்தட்டிக் கொண்டாலும் சில குடும்பங்களில் பெண்களின் பங்கை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

ஒட்டு மொத்த ஆண்களையும் ஓரம் கட்டும் அளவிற்கு உழைப்பார்கள். இங்கும் ஒரு பெண் உணவு சமைப்பதற்காக கேபிள் மூலம் ஆற்றைக் கடந்து சென்று விறகு எடுத்து வருகின்றார்.

அவ்வாறு அப் பெண் செல்கையில் அவரது பலத்தையும், துணிச்சலையும் பார்க்கும் போது மெய் சிலிர்க்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேருந்துக்கு வழிவிட முயன்ற கார் மரத்தில் மோதி விபத்து- கணவன், மனைவி பலி: வீடியோ…!!
Next post ஒவ்வொரு முறையும் துணை உங்களிடம் கூறும் இவை உண்மையல்ல, பொய் என தெரியுமா?