காரைக்குடியில் கோவில் கருவறைக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு- வீடியோ…!!

Read Time:33 Second

06-1465192716-indian-rat-snake-600காரைக்குடியில் செஞ்சை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவில் கருவறைக்குள் இன்று காலையில் சாரைப் பாம்பு ஒன்று புகுந்ததால் கோவில் பூசாரி அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள் வனத்துறையினரிடம் பாம்பை ஒப்படைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிணற்றில் தவறி விழுந்த மான்… சடலமாக மீட்பு- வீடியோ…!!
Next post கள்ளு குடிப்பதை மகள் தடுத்ததால் துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு போலீஸ்காரர் தற்கொலை…!!