இந்த நடிகை என்னப்பா வச்சா குடுமி, அடிச்சா மொட்டையா இருக்கே!: வீடியோ…!!

Read Time:1 Minute, 53 Second

06-1465206826-sofiahayat-1-600திடீர் என கன்னியாஸ்திரியாக மாறிவிட்ட நடிகை சோபியா ஹயாத் தனது மார்பகங்களை பெரிதாக்க பயன்படுத்திய சிலிகான் இம்பிளான்ட்டை அகற்றியுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் சோபியா ஹயாத். பாலிவுட் படங்களில் நடிக்க மும்பை வந்த அவரால் வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரைகுறை ஆடைகளில் புகைப்படம் எடுத்து வெளியிடுவது, சர்ச்சையை கிளப்புவது என்று இருந்தார் சோபியா.

அப்படி இருந்த சோபியா திடீர் என்று ஒரு நாள் வெள்ளை உடை அணிந்து கன்னியாஸ்திரியாகிவிட்டதாக அறிவித்துள்ளார். அவர் தனது மார்பகங்களை பெரிதாக்க பயன்படுத்திய சிலிகான் இம்பிளான்டை அகற்றிவிட்டார்.

மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர் தனது மார்பகங்களில் இருந்து அகற்றப்பட்ட சிலிகான் இம்பிளான்டை காண்பித்தார். முஸ்லீமாக பிறந்த தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி கன்னியாஸ்திரியாகிவிட்டதாக கூறினார்.

இனி ஆன்மீக பாதையில் தான் தனது வாழ்க்கைப் பயணம் என்று பெரிய பெரிய பேச்சு எல்லாம் பேசுகிறார். இந்த நடிகை என்னப்பா வச்சா குடுமி, அடிச்சா மொட்டை மாதிரி இருக்காங்களே என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உறவினர் வீட்டுக்கு கோடை விடுமுறைக்கு வந்த பெண் மகனுடன் மாயம்…!!
Next post கிணற்றில் தவறி விழுந்த மான்… சடலமாக மீட்பு- வீடியோ…!!