ஹெலிகாப்டரை வைத்து மகன் பல்லை கழற்றிய தந்தை..!!
ஆடிக் கொண்டிருந்த சிறுவனின் பல்லை, பல் டாக்டரிடம் போகாமல், ஹெலிகாப்டர் உதவியோடு பெயர்த்து எடுத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தந்தை.
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் பைலட்டாக உள்ள ரிக் ரஹிமின் மகன் பல் ஆட்டத்தால் அவதிப்பட்டு வந்தான். நாம்தான் ஹெலிகாப்டர் பைலட் ஆயிற்றே, ஹெலிகாப்டரை கொண்டே அவனது ஆடும் பல்லை அகற்றலாம் என்ற முடிவுக்கு வந்தார் ரஹிம்.
ஒரு நீளமான கயிற்றின் ஒருமுனையில் சிறுவனின் பல்லை கட்டிய ரஹிம், மறுமுனையை ஹெலிகாப்டரில் கட்டினார். இதன்பிறகு ஹெலிகாப்டரை கிளப்பி மெதுவாக பின்னோக்கி செலுத்த தொடங்கினார் ரஹிம். அப்போது சிறுவனின் பல் பெயர்ந்து கயிற்றில் தொங்கியபடி வந்தது. இந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ரஹிம்.
அது சமூக தளங்களில் வைரலாகியுள்ளது. 13 வருடகாலமாக ஹெலிகாப்டர் ஓட்டும் அனுபவம் கொண்ட தனக்கு, வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் அதை இவ்வாறு செய்து முடித்ததாகவும் கூறியுள்ளார்.
நமது சிறு வயதில் கிடைத்த அனுபவத்தைவிட நமது பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை தர வேண்டும் என்பது எனது விருப்பம் என்றும் கூறியுள்ளார். இதுபோன்ற வித்தியாசமான முறையில் பற்களை கழற்றுவது உலகமெங்கும் ஆங்காங்கு நடக்கத்தான் செய்கிறது. சிலர் குட்டி ட்ரோன் விமானங்கள் மூலமும், நாய்கள் மூலமும் பல்லை கழற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating