17 வயது சீனப்பெண்ணுக்கு 4 சிறுநீரகங்கள்..!!
சீனாவில் 17 வயது இளம்பெண் ஒருவரின் உடலில் 4 சிறுநீரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சியோலின் என்ற குறித்த பெண்ணுக்கு பிறந்ததிலிருந்தே 4 சிறுநீரகங்கள் இருந்துள்ளன.
இதுவரை அவருக்குப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், சிலகாலமாக கடும் முதுகுவலியால் அவதிப்பட்டுவரும் சியோலின், அண்மையில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
ஸ்கேன் பரிசோதனையின் போது இவருக்கு 4 சிறுநீரகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இது ஒருவகை நோய் என்றே இது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 1,500 பேரில் ஒருவருக்குத்தான் இதனால் மரணம் ஏற்படும் என்றும், சிலருக்கு இத்தகைய நோய் இருப்பது தெரியாமலேயே முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடித்துள்ளனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால், இந்த கூடுதல் சிறுநீரகங்களால் எந்த வித பயனுமில்லை. ஏற்கெனவே செயலில் இருக்கும் சிறுநீரகங்களுடன் இவை தொடர்புபட்டிருப்பதால் இவற்றை அகற்றி சிறுநீரகம் பழுதடைந்தவர்களுக்குப் பொருத்தும் வாய்ப்பு அரிதே.
என்றாலும் அதனை அகற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
இந்த முயற்சியின் போது பிளாடரையும், சிறுநீரகத்தையும் இணைக்கும் குழாய் மாற்று அறுவை சிகிச்சை மூலம் சியோலினின் கூடுதல் சிறுநீரகங்களை அகற்றியுள்ளனர்.
தற்போது சியோலினின் உடல் நிலை நன்றாகத் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating