இந்த வெயிலுக்கு இந்தியாவில் கிடைக்கும் சூப்பர் Item… சும்மா ஜில்லுனு இருக்குதுல்ல…!!

Read Time:57 Second

jil_item_002.w540இந்தியாவில் கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையில், வெப்பம் தாங்காமல் ஆங்காங்கே தார்சாலைகள் உருகி வருவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்னும் சில இடங்களில் உயிர்பலி கூட ஏற்பட்டு வருகிறது.

இவ்வாறான கோடை வெயிலிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்று தகவல்களை இணையதளம் மூலம் தெரிந்து கொண்டாலும் சமாளிப்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கிறது.

சரி இந்த கொளுத்தும் கோடை வெயிலுக்கு இந்தியாவில் கிடைக்கும் ஸ்பெஷல் Item பற்றி பார்ப்போம். Ice Gola தாங்க அது…. சும்மா பார்க்கும் போதே ஜில்லுனு இருக்குதுல்ல.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியான காதலியை தனது தாயாரிடம் ஒப்படைத்த காதலன்..!!
Next post பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்..!!