நடிகர் சங்க தேர்தல்: சரத் அணிக்கு வெற்றி
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. சிறு சிறு சலசலப்புகள் தவிர பெரிய அளவில் பிரச்சினை ஏதுமின்றி தேர்தல் நடந்து முடிந்தது. அதன் பின்னர் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தலைவர் பதவிக்கு சரத்குமார் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டார். மற்ற பதவிகளுக்குப் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:
துணைத்தலைவர்களாக மனோரமாவும் (1084), விஜயகுமாரும் (958) தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.செயலாளர் பதவியில் மன்சூர் (235) மண்ணை கவ்வ மெஜாரிட்டி ஓட்டுகளுடன் ராதாரவி (992) வெற்றி பெற்றார். பொருளாளர் பதவிக்குதான் கடும் போட்டி. சரத்குமார் அணியின் கே.என். காளை 720 ஓட்டுகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட நல்லதம்பி 552 ஓட்டுகளும் பெற்றனர்.
சரத்குமார் சங்க தலைவராக போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஓட்டுப்பதிவு நடக்கும்போதே பொன்னாடைகளும், பூச்செண்டுகளும் அவரைத்தேடி வந்து கொண்டேயிருந்தன. அதில் முக்கியமான பூச்செண்டு விஜயகாந்தினுடையது. பொன்னாடை, திருநாவுக்கரசருடையது!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...