ரஷியாவில் ரூ.5.82 கோடியில் நவீன செல்போன்

Read Time:1 Minute, 15 Second

Russia.flag1.jpgரஷியாவில் ரூ.5.82 கோடி மதிப்பிலான நவீன, கலைநயமிக்க, வைரங்கள் பதிக்கப்பட்ட செல்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவைச் சேர்ந்த பீட்டர் அலோஸ்சன் என்பவர் இதை வடிவமைத்துள்ளார். இதில் பதிக்கப்பட்டுள்ள 50 வைரங்களில் 10 வைரங்கள் குறிப்பாக விலை உயர்ந்த புளு வைரங்களாகும். மேலும் இதன் பிற பகுதிகள் சிவப்பு கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அனைத்து புதிய தொழில்நுட்ப வசதிகளையும் உள்ளடக்கிய சிறப்பு பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த செல்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.5.82 கோடியாகும்.

இந்த செல்போன் மூலம் கடத்தல்காரர்கள், பிளாக் மெயில் செய்பவர்கள், நிதி மோசடி செய்பவர்கள், லஞ்ச மோசடியில் ஈடுபடுபவர்களை பற்றிய தகவல்களை சேகரித்து வைத்து புலனாய்வு செய்ய முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மேலும் 10 முதல் 14 நாள் லெபனான் மீது தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் விருப்பம்
Next post 5.5 ரிக்டர் பதிவானது: தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் 1000 வீடுகள் தரைமட்டம்