அமெரிக்காவில் போர் விமானம் விழுந்து விபத்து – ஊழியர்கள் 7 பேர் உயிர் தப்பினர்..!!

Read Time:56 Second

timthumbஅமெரிக்காவில் குயாம் விமானபடை தளத்தில் இருந்து பி-52 ரக போர் விமானம் புறப்பட்டது. அதில் ராணுவ வீரர்கள் மற்றும் ஊழியர்கள் என 7 பேர் இருந்தனர். ஓடு தளத்தில் இருந்து புறப்பட்டு விண்ணில் பறந்த சில நொடிகளில் இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.

இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையுடன் தீ கொளுந்து விட்டு எரிந்தது. ஆனால் இந்த விபத்தில விமானத்தில் இருந்த 7 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த போர் விமானம் பசிபிக் கடலில் உள்ள வடக்கு டகோடா தீவில் உள்ள ராணுவ தளத்துக்கு ஒதுக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ்கள் போக்குவரத்துக்கு கட்டணம் இல்லை – இலவசம்..!!
Next post மக்கள் துயரங்களுடன் அல்லோலப்படும் நேரத்தில் செல்பி எடுத்த யுவதிகள்..!!