இப்படியொரு நடனத்தை வாழ்நாளில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்…!!

Read Time:50 Second

skating_dance_002.w540குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்தவாறு நடனமாடுவதற்கே கடுமையான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இருந்தாலும் சில சமயங்களில் மேடை ஏற்றப்படும்போது சொதப்பப்படுவதும் உண்டு.

ஆனால் இளைஞர் ஒருவர் ஸ்கேர்ட் போட்டிங் செய்துகொண்டே வெவ்வேறு வகையான நடன அசைவுகளை மேற்கொண்டு பலரையும் கவர்ந்து வருகின்றார்.

ஸ்கேட் போர்ட்டில் இருந்து விழாதவாறு தனது உடலை சமநிலைப்படுத்திக்கொண்டு இவர் செய்யும் நடனத்தைப் பார்த்தால் உங்களாலும் நிச்சியம் பாராட்டாமல் இருக்கவே முடியாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எந்த டயட் பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா?… இரவில் இதை டிரை பண்ணலாமே…!!
Next post இதுவரை 08 பேர் உயிரிழப்பு; 08 பேரை காணவில்லை…!!