550 தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்து கின்னஸ் சாதனை படைத்த மாணவர்கள்…!!

Read Time:1 Minute, 59 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (2)ரஷ்யா நாட்டில் கின்னஸ் சாதனையை படைப்பதற்காக அந்நாட்டை சேர்ந்த மாணவர்கள் நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள Tomsk State என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தான் இந்த நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாக, பழைய பொருட்களை அழித்து விட்டு புதிய பொருட்களை உபயோகப்படுத்தும் முறையானது கடந்த 1988ம் ஆண்டுகளிலேயே தொடங்கியுள்ளது.

அதேபோல், ரஷ்யா நாட்டை சேர்ந்த அலெக்ஸாண்டர் போபோவ் என்பவர் தான் ரேடியோவை கடந்த 1895ம் ஆண்டு இதே தினத்தில் கண்டுபிடித்து அதனை பொதுமக்களுக்கு பயன்படுத்தி காட்டினார்.

எனவே, இதே தினத்தில் ஒவ்வொரு வருடமும் ரஷ்யாவில் ’ரேடியோ தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாளில் பழைய மின்சாத பொருட்களை அழித்து விட்டு புதிய மின்சாதன பொருட்களை பயன்படுத்துவார்கள்.

இதுபோன்ற ஒரு நிகழ்வு தான் இன்று பல்கலைக்கழக விடுதியில் உள்ள 9-வது மாடியில் நிகழ்ந்துள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் பழைய தொலைக்காட்சி பெட்டிகள், குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட 550 மின்சாதன பொருட்களை ஜன்னல் வழியாக வெளியே வீசி உடைத்துள்ளனர்.

மாணவர்களின் இந்த முயற்சி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு ரூ. 3 லட்சம் நிதி திரட்டிய 5 வயது சிறுவன்…!!
Next post உறவில் இயற்கையை விரும்பும் பெண்கள்…!!