மனிதரை மனிதர்கள் அடித்துக் கொள்ளும் இக்காலத்தில் இப்படியொரு கூட்டுக்குடும்பமா?

Read Time:1 Minute, 0 Second

cat_safe_002.w540ஒற்றுமையாக இருக்க வேண்டிய ஆறறிவு படைத்த மனிதர்களே இன்று ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு வாழும் காலம் இது. இப்படியிருக்கையில் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த விலங்குகள் ஒற்றுமையாக இருப்பது எப்படி சாத்தியம்?

எனினும் அதுவும் சாத்தியம் என அவ்வப்போது சில விலங்குகள் காண்பிப்பதுண்டு. அவ்வாறே கோவேறு கழுதை, Capybara எனும் விலங்கு என்பன சில பூனைக்குட்டிகளை வைத்து பராமரித்து வருகின்றன.

இந்த அரிய காட்சி ஜப்பானின் ஷாஹு நகரத்திலுள்ள பண்ணை ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்தாவது ஆறறிவு படைத்த மனிதர்கள் ஒற்றுமையாக இருக்க கற்றுக்கொள்வார்களா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனிதர்களை பற்றிய நம்ப முடியாத 7 மர்மங்கள்…!!
Next post இதழ் சொல்லும் இன்ப ரகசியம் தெரியுமா…?