21 வயது இந்தியரை காதலித்து மணந்த 41 வயது பெண்…!!
குஜராத மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஹிதேஷ் சாவ்டா (வயது 23) இவரும் அமெரிக்காவை சேர்ந்த எமிலி, என்ற 41 வயது பெண் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகிவந்துள்ளனர்.
ஹிதேஷ் சாவ்டா-வுக்கு ஆங்கிலம் தெரியாத நிலையில், அவர் கூகுள் மூலம் மொழி பெயர்த்து சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், ஹிதேஷ் சாவ்டா ஹிந்தியில் அனுப்பும் தகவலை எமிலி, கூகுள் மூலம் மொழி பெயர்த்து பேசி வந்துள்ளார்.
நண்பர்களாக பழகி வந்த இருவரும் நாளடைவில் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர் வீடியோ கான்பிரஷிங்கின் மூலம் தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.
பின்னர், ஹிதேஷை நேரில் சந்திக்க விரும்பிய எமிலி இந்தியாவிற்கு வந்துள்ளார். இதையடுத்து இவர்கள் காதல் விவகாரம் ஹிதேஷ் சாவ்டா வீட்டிற்கு தெரியவந்துள்ளது.
முதலில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த ஹிதேஷின் பெற்றோர், பின்னர் இருவரின் காதலை புரிந்து கொண்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது காதல் திருமணம் நடந்துள்ளது.எமிலி கூறுகையில், ஹிதேஷின் அன்பு உண்மையானது. அவருடைய எளிமையும் வெகுளித்தனமே என்னை மிகவும் கவர்ந்தது என கூறியுள்ளார்.
ஹிதேஷ் எமிலி பற்றி கூறுகையில், எமிலிக்கு இந்திய பாரம்பரியமும், கலாச்சாரமும் மிகவும் பிடித்திருப்பதாக கூறியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating