சாப்பிடவும் செய்வோம்! தூக்கத்தையும் விடமாட்டோம்!! நாங்கலாம் அப்பவே அந்த மாதிரி..!!

Read Time:53 Second

baby_eat_sleep_002.w540குழந்தைகள் என்றாலே எதை எப்போது செய்வார்கள் என்றே தெரியாது. அவர்கள் நினைக்கும் நேரத்தில் எது வேண்டுமானாலும் செய்வார்கள். அது சற்று வேடிக்கையாகவே இருக்கும்.

குழந்தைகளை புரிந்து கொள்வது கடினமான விடயம் தான். ஏனெனில் அவர்களாக நினைத்தால் விளையாடுவார்கள் , சாப்பிடுவார்கள், அவர்களுக்கே தெரியாமல் தூங்கிவிடுவார்கள்.

இதுமாரியான குழந்தைகளை பார்த்து இருப்போம். ஆனால் சாப்பாட்டையும் விடாமல் தூக்கத்தயும் விடாமல் இரண்டையும் கலந்து கட்டும் குழந்தை நீங்களே பாருங்க!! அவ்வளோ அழகு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொடர்ன் காலணிகள் அணிந்திருந்த பண்டைய காலத்து மம்மி…!!
Next post நுரைச்சோலை மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு…!!