அந்தரத்தில் பெண்ணை மிதக்க வைக்கும் அதிசயம்.. அதன் பின்னால் இருக்கும் ரகசியம்..!!

Read Time:57 Second

magic_girl_002.w540மேஜிக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விடயம். மேஜிக் செய்பவர்கள் அடுத்து என்னவெல்லாம் செய்ய போகிறார்கள் என்ற ஆர்வம் மிகவும் அதிகமாகவே இருக்கும்.

மேஜிக் என்பது மிகவும் நூதனமான கலை. அதை பார்ப்பவர்கள் பிரம்மிப்பில் ஆழ்ந்துவிடுவர். இப்படி செய்யமுடியுமா? அது எப்படி முடியும்? என பல்வேறு கேள்விகள் பார்ப்பவர்கள் மனதில் எழும்பும்.

அப்படிப்பட்ட கேள்வி எழுப்பும் மனிதர்களுக்கு பதில் கூறும் காட்சியே இதுவாகும். அந்தரத்தில் பறக்கும் மனிதரின் ரகசியம் இதோ?… ஆனாலும் என்னம்மா தில்லு முல்லு பண்றாங்கப்பா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதிர்வரும் 15ம் திகதி விடுமுறை தினமாக அறிவிப்பு..!!
Next post இருட்டை பார்த்தால் பயமாக இருக்கிறதா?? அப்போ இப்படி செய்து பாருங்கள்..!!