மீனின் வயிற்றில் கிடைத்த முத்துப் புதையல்! (VIDEO)
அணிகலன்களுக்கு ஆசைப்படாத பெண்களே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த சங்கதிதான். அதிலும், விலையுயர்ந்த ஆபரணங்களான வைரம், பவளம், மரகதம், கோமேதகம், முத்து போன்ற இயற்கை வளத்தை தங்கத்தில் பதித்து அணிந்துகொள்வதில் பெண்களுக்கு உள்ள ஆசை சற்றதிகமான, அலாதியான பேராசை என்றுகூட சொல்லலாம்.
இத்தகைய நவரத்தினங்களில் ஒன்றான முத்து, கடல்வாழ் உயிரினங்களான சிப்பி மற்றும் மட்டிவகை மீன்களுக்கு உள்ளே புதையலாக போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதால் முத்துக்களின்மீது பலருக்கும் கொள்ளைப் பிரியம். முத்துக்கள் பல வண்ணங்களில், பல வடிவங்களில் கிடைக்கின்றன.
அவற்றில், உருண்டை வடிவத்தில் உள்ள வெண்ணிற முத்துக்கள் விலைமதிப்புள்ளதாக விளங்குகின்றது.
நகைகளில் பதிப்பதோடு மட்டுமில்லாமல், மாலையாக கழுத்தில் அணிந்துகொள்ளவும் இவை ஏற்றதாக உள்ளன. போலியில்லாத அசல் முத்துக்களின் விலை ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விறக்கப்படும் நிலையில், ஒரு மட்டி மீனின் வயிற்றில் கொட்டிக்கிடக்கும் முத்துக்களை புதையலாக பெற்ற இந்த டச்சு நாட்டுப் பெண்ணின் அதிர்ஷ்டம் பலருக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.
மட்டி மீனை வெட்டி அதன் வயிற்றில் இருக்கும் முத்துப் புதையலை அந்தப் பெண் எடுக்கும் வீடியோவைக் காண..,
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating