சீனாவில் ஓடும் காரில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்: வீடியோ…!!
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலை வழியாக வேகமாக சென்றுகொண்டிருந்த காரில் இருந்து தவறி விழுந்த இரண்டு வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
காரின் பின்புற கதவு தானாக திறந்துக்கொள்ள, உருண்டு சாலையில் விழுந்த அந்த குழந்தை பின்னால் வந்துகொண்டிருந்த கார் டிரைவர் சாதுர்யமாக பிரேக் போட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. குழந்தை கீழே விழுந்ததை அறியாமல் காரை ஓட்டிச்சென்ற அதன் பாட்டனார், பின்னர் பதறியடித்துக் கொண்டு ஓடிவர, பின்னால் வந்த காரில் இருந்து கீழே இறங்கிய ஒருபெண் குழந்தையை பாதுகாப்பாக அவரிடம் ஒப்படைக்கிறார்.
இந்த காட்சிகள் அனைத்தும் பின்னால் வந்துகொண்டிருந்த காரின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்தப் பெரியவரின் காரின் பின்பகுதிமீது சிலநாட்களுக்கு முன்னர் வேறொரு வாகனம் மோதிவிட்டதாகவும், அன்றிலிருந்து காரின் பின்பக்க கதவின் தாழ்ப்பாள் சரியாக இயங்காததால் கார் வேகமாக சென்றபோது கதவு தானாக திறந்துகொண்டு, அந்தக் குழந்தை சாலையில் உருண்டு விழுந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த திரில் வீடியோவைக் காண..,
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating