கவுதமாலாவில் இன்சூரன்சு தொகைக்காக பெற்றோரை கொலை செய்தவருக்கு 166 ஆண்டு சிறை…!!
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவை சேர்ந்தவர், எட்கார் டி லியோன் ரோடாஸ் (வயது 32). இவரது பெற்றோரும், ஒரு சகோதரரும் கடந்த 2014-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர். தந்தை மரணத்துக்காக ரோடாஸ் ஆயுள் காப்பீடு தொகையை பெற்றார். தாயாரின் மரணத்துக்காக அவர் ஆயுள் காப்பீடு தொகையை பெற முயற்சித்தபோதுதான், அவர் இன்சூரன்சு தொகையைப் பெறுவதற்கு தனது பெற்றோரையும், சகோதரரையும் கொலை செய்ததும், சம்பவத்தின்போது, அவரது 2 மகள்கள் காயம் அடைந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ரோடாஸ், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். பெற்றோரையும், சகோதரரையும் கொலை செய்ததற்காக அவர் மீது கவுதமாலா சிட்டி கோர்ட்டில் கொலை வழக்கு தொடரப்பட்டது.
விசாரணை முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய கோர்ட்டு, அவருக்கு 166 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
ஆனால் அந்த நாட்டின் சட்டப்படி அவர் அதிகபட்சமாக 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தால் போதும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating