பழைய கவர்ச்சி படங்கள் இந்தியில் டப்பிங்: ஷில்பா ஷெட்டி வருத்தம்
லண்டனின் பிரபல டி.வி. சேனல் நடத்திய “பிக்பிரதர்” நிகழ்ச்சியின்மூலம் உலகப் புகழ்பெற்றிருக்கிறார் ஷில்பா ஷெட்டி. கிட்டதட்ட ஹாலிவுட் நடிகை அந்தஸ்தில் இருக்கும் ஷில்பாஷெட்டிக்கு இந்திபட உலகில் தனிமார்க்கெட் உரு வாகியிருக்கிறது. அவரது பெயருக்கென்றே படங்கள் விற்க ஆரம்பத்திருக்கின்றன. எனவே அவர் பிறமொழியில் தாராள கவர்ச்சியுடன் நடித்த படங்களை இந்தியில் டப் செய்ய பாலிவுட் தயாரிப் பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆட்டோசங்கர் என்ற கன்னடப்படத்தில் ஷில்பாஷெட்டி நடித்தார். அந்த படத்தை இந்தியில் “ஷில்பாதிபிக்டான்” என்ற பெயரில் டப்பிங் செய்தி ருக்கிறார்கள். பயங்கர கொள்ளைக் கூட்டத் தலைவியாக விளங்கும் ஷில்பாஷெட்டி ஆட்டோ டிரைவர் ஒருவரை காத லிக்கிறார். பிறகு காதலன் அறிவுரையை ஏற்று நல்ல பெண்ணாக திருந்துவதுதான் படத்தின் கதை. படத்தின் விசேஷம் ஷில்பாஷெட்டி காட்டியிருக்கும் தாராள கவர்ச்சி.ரசிகர்களுக்கு படு கவர்ச்சி விருந்தளித்துள் ளாராம். ஷில்பாஷெட்டி கிளுகிளு ஸ்டில்கள் பாலிவுட்டை வலம் வர ஆரம்பித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வரும் ஜனவரியில் படம் ரிலீசாகும் என்று தெரிகிறது. இந்த படத்திற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்புகள் ஷில்பா ஷெட்டி அதிக கவர்ச்சி யாக நடித்திருக்கும் மேலும் பல தென் இந்திய படங்களை இந்தியில் டப் செய்யும் ஆர்வத்தை தூண்டி உள்ளன. ஆனால் இவையெல்லாம் ஷில்பாஷெட்டியை தர்மசங்க டப்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக “டான்ஷல்பா” என்று பெயர் வைத்தது. அவரை எரிச்சல் அடைய வைத்துள்ளதாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...