விடுதலைப்புலிகளுக்கு வட கொரியா ஆயுத உதவி
விடுதலைப்புலிகளுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் வட கொரியா ஆயுதங்களை வழங்கியிருக்கக் கூடுமென அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸுக்கான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரமானது பயங்கரவாத நாடுகள், அமைப்புகளின் பட்டியலிலிருந்து வட கொரியாவை நீக்கிவிடும் அமெரிக்காவின் திட்டத்தை சிக்கலானதாக்கி விடும் என்று தெரிவிக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆய்வுச் சேவையால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கடந்த புதன்கிழமை ராய்ட்டருக்கு கிடைத்துள்ளது. இந்த ஆய்வுச் சேவையானது அமெரிக்க காங்கிரஸுக்கு (பாராளுமன்றம்) சுயாதீனமான ஆய்வுகளையும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்து வருகிறது. வாஷிங்டன் பயங்கரவாத அமைப்புகள் என்று கருதும் போராளிக் குழுக்களுக்கு வட கொரியா ஆயுதங்களை விநியோகித்துள்ளதுடன் சாத்தியமான பயிற்சிகளையும் அளித்திருப்பதாக காங்கிரஸுக்கு வழங்கியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையான வட்டாரங்களை மேற்கோள் காட்டியே காங்கிரஸ் ஆய்வுச் சேவை இந்த விபரத்தை தெரிவித்திருக்கிறது. வட கொரியா அணு ஆயுத தயாரிப்புத் திட்டங்களை முழுமையாக கைவிட இணங்கினால் பயங்கரவாத நாடுகள் பட்டியலிலிருந்து வட கொரியாவை அமெரிக்கா நீக்கிவிடுவதற்கான சாத்தியம் காணப்பட்டது.
1987 இற்குப் பின்னர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வடகொரியா அனுசரணை வழங்கியதாக தெரியவில்லை என்றே காங்கிரஸ் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதும், நம்பத் தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி வட கொரியா விடுதலைப்புலிகளுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும் சாத்தியமான அளவு பயிற்சிகளை அளித்திருப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஜப்பான் பத்திரிகையான ்சங்கேய் சிம்புன்ீ 2007 செப்டெம்பரில் வட கொரியா புலிகளுக்கு கப்பலில் ஆயுதங்களை விநியோகித்ததாக செய்தி வெளியிட்டிருந்ததாக காங்கிரஸ் ஆய்வுச் சேவை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...