பாகிஸ்தானில் காதலர் தினத்திற்கு தடை..!!

Read Time:1 Minute, 21 Second

download (1)இந்த வருடம் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 14ம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

பாகிஸ்தானிலும் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

ஆனால், ஒவ்வொரு தடவையும் அங்கு காதலர் தின கொண்டாட்டம் நடக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து வன்முறை சம்பவங்கள் நடப்பது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இது சம்பந்தமாக உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,

காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, இதற்கு அனுமதிக்க முடியாது.

இதனால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரையில் இன்று காலை கொத்தனார் குத்திக்கொலை: மகன் வெறிச்செயல்..!!
Next post 530 கிராம் எடையில் பிறந்த குழந்தை…!!