இன்டர்நெட் மூலம் அடுத்தவர் செக்ஸ் காட்சிகளை நேரில் பார்க்கிறார்கள்: இந்தியாவில் பரவும் புது மோகம்
பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தி தரும் சாதனமாக இன்டர்நெட் திகழ்கிறது. ஆனால் மல்டி மீடியா துறையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில் நுட்பங்கள் காரணமாக இப்போது இன்டர் நெட்டில் வெப் கேமரா மூலம் நேரடியாகவே அடுத்த வருடன் பேச முடிகிறது. ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்து பேசுவது போல பேசிக் கொள்ளலாம். இது இப்போது தவறான முறையில் கையாளப்படுகிறது. அடுத்தவர் செக்ஸ் காட்சிகளை நேரிலேயே வெப்கேமரா மூலம் பார்க்கிறார்கள். உலகம் முழுவதும் இந்த அநாகரீக பழக்கம் பரவி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் இந்த மோகம் வேகமாக பரவி வருகிறது. காசு கொடுத்தால் நேரிலேயே செக்ஸ் காட்சிகளை அறங்கேற்ற வெளிநாடுகளில் ஏராளமான ஜோடிகள் உள்ளனர். இன்டர்நெட் மூலம் உரிய பணத்தை செலுத்தினால் அடுத்த நிமிடம் அவர்கள் விருந்து படைக்க தயாராகி விடுகிறார்கள். இது போன்ற காட்சிகளை கணவன்- மனைவியாக இருக்கும் ஜோடிகள் கூட ஆர்வமாக பார்க்கிறார்களாம். பல தம்பதிகள் இடையே புளூ பிலிம் பார்க்கும் பழக்கம் உண்டு. அது எப்போதோ படம் பிடிக்கப்பட்ட காட்சி என்பதால் அதை பார்ப்பதில் ஆர்வம் இருப்பது இல்லை. ஆனால் இன்டர்நெட் மூலம் வெப் கேமிரா உதவியுடன் செக்ஸ் காட்சிகளை நேரடியாக பார்ப்பதால் இதன் மீது ஆர்வம் அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சிலர் எதிர் முனையில் ஆணையோ அல்லது பெண்ணை நிர்வாணமாக நிற்க வைத்து ரசிப்பார்களாம். இந்த கலாச்சாரம் புதிய சீரழிவை நோக்கி செல்கிறது. தற்போதைய அறிவியல் உலகில் இதை தடுக்க முடியுமா? என்பது கேள்விக்குறி தான். இணையதளம் வைத்திருக்கும் பெற்றோர்கள் மிகவும் விழிப்புடன் இருந்தால் தான் குழந்தைகளின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...