முட்டையில் எப்படி ஹார்ட் வடிவம் பெற வைப்பது…!!

Read Time:1 Minute, 13 Second

egg_heart_001.w245முட்டை சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் என்று அதை கூறுவார்கள். அதில் உள்ள ஊட்ட சத்து உடலுக்கு நல்ல வலுவை தரும். அதை பச்சை முட்டையாக கூட குடிப்பார்கள், சிலர் ஓம்லெட் போட்டும் சாப்பிடுவார்கள், இன்னும்சிலர் அதை வேகவைத்தும் சாப்பிடுவார்கள்!

இங்கு ஒரு மனிதர் அவித்த முட்டையை எப்படி ஹார்ட் வடிவத்தில் கொண்டு வருகிறார் என்று பார்க்கலாம். அதற்க்கு அவர் முதலில் முட்டையை சுடு தண்ணீரில் போட்டு அவித்துள்ளார்.

பின் அந்த முட்டையை இரு பக்கங்களிலும் ரப்பர் பேண்ட் மூலம் ஒரு கட்டையை வைத்து அழுத்தி அதை நன்றாக மூடுகிறார். பின் அதை 1 மணி நேரத்திற்கு பிரிட்ஜில் வைத்து பின் அதை எடுக்கிறார். பின் எப்படி தான் அதை உருவாக்குகிறார் என்று வீடியோவில் காணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுத்தமான தண்ணீரில் நன்மை செய்யும் பக்டீரியாக்கள்…!!
Next post புற்றுநோய் ஏற்பட்டதாக பொய் கூறி நிதி சேகரித்த அமெரிக்க அழகுராணிக்கு எதிராக வழக்கு…!!