எட்டி பிடிக்க நினைக்கும் சுட்டி குழந்தை…!!

Read Time:1 Minute, 5 Second

chritmas_baby_001.w245குழந்தைகள் என்றாலே அழகு தான், எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அவர்களை பார்க்கும் போது அனைத்தும் மறந்துவிடும் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களை சமாளிப்பது தான் மிகவும் கடினமான வேலை.

அவர்களது குறும்புத்தனமான சேட்டை, அழகான மழலை மொழி என அனைத்துமே நம்மை மெய்சிலிர்க்கச் செய்கின்றன. என்ன குறுப்பு செய்தாலும் பார்பதற்கு அழகாவே இருக்கும்.

அவ்வாறு இங்கு ஒரு குழந்தை மிக பெரிய ஷாப்பிங் மாலில் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் நிறைவு பெற்றிருந்தது அங்கு சென்ற அம்மாவின் கையில் இருந்து தவழ்ந்து அந்த கிறிஸ்மஸ் மரத்தின் அலங்கார மணியை பிடிக்க சென்ற இந்த சுட்டி குழந்தை படும் பாட்டை நீங்களே பாருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புண், இரத்த பேதியை கட்டுப்படுத்தும் உதிரமரம்…!!
Next post அதிசிறந்த விளையாட்டுத்துறை ஆற்றலுக்கான விருது செரீனாவுக்கு…!!