வங்காளதேசத்தில் அனைத்து சமூகவலை தளங்கள் மீதான தடைகள் நீக்கம்..!!

Read Time:1 Minute, 21 Second

timthumb1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பொதுச் செயலாளர் அலி அசான் முஹமது முஜாகித் மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரி ஆகியோருக்கு கடந்த நவம்பர் 21-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தூக்கு தண்டனையை முன்னிட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் அபாயம் இருந்தது. அதற்காக கடந்த மாதம் 18-ம் தேதி முதல் பேஸ்புக், வாட்ஸ் அப், வைபர் ஆகிய சமூக வலைதளங்களை வங்கதேச அரசு முடக்கியது.

இந்நிலையில், பேஸ்புக்கிற்கான தடையை 21 நாட்களுக்கு பிறகு கடந்த 10-ம் நீக்கியது வங்கதேசம். இந்நிலையில் வாட்ஸ் அப், வைபர், ஸ்கைப், ட்விட்டர் போன்ற அனைத்து சமூகவலை தளங்கள் மீதான தடைகளும் கடந்த திங்கள் கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி.-சி29 ராக்கெட்: 6 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன..!!
Next post ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படை தாக்குதல்: அப்பாவி மக்கள் 15 பேர் பலி..!!