குரோஷிய ஜனாதிபதி கொலின்டாவுடன் போஸ் கொடுத்தபோது மனித உரிமைகள் குழு தலைவரின் காற்சட்டை கழன்று விழுந்தது…!!

Read Time:2 Minute, 14 Second

136834464176குரோ­ஷி­யாவின் பிர­பல மனித உரி­மைகள் குழுவின் தலைவர் அந்­நாட்டின் ஜனா­தி­பதி சகிதம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு போஸ் கொடுத்­துக்­கொண்­டி­ருந்­த­போது, மேற்­படி மனித உரி­மைகள் குழுவின் தலை­வரின் காற்­சட்டை கழன்று விழுந்த சம்­பவம் நேற்­றுமுன் முன்­தினம் இடம்­பெற்­றது.

நேற்றையதினம் அனுஷ்­டிக்­கப்­பட்ட சர்­வ­தேச மனித உரி­மைகள் தினத்தை முன்­னிட்டு, குரோ­ஷி­யாவின் ஸக்ரெப் நகரில் நடை­பெற்ற வைப­வ­மொன்றில் மனித உரி­மை­க­ளுக்­கான குரோ­ஷிய ஹெல்­சிங்கி குழுவின் தலைவர் ஐவன் ஸ்வானிமிர் சிகெக் பங்­கு­பற்­றினார்.

இவ்­வை­ப­வத்தில் அந்­நாட்டின் பெண் ஜனா­தி­ப­தி­யான கொலின்டா கிறபர் கிட்­ட­ரோ­விக்கும் அதி­தி­யாக கலந்­து­கொண்டார்.

ஜனா­தி­பதி கொலிண்­டா­வுடன் மேற்­படி மனித உரி­மைகள் குழுவின் அங்­கத்­த­வர்கள் ஊட­க­வி­ய­லா­ளர்­களுக் போஸ் கொடுத்­த­போது அக்­கு­ழுவின் தலைவர் ஐவன் ஸ்வானிமிர் சிகெக்கின் காற்­சட்டை திடீ­ரென கழன்று அவரின் கால­டியில் வீழ்ந்­தது.

ஆனால், ஜனா­தி­பதி கொலின்டா கிறபர் கிட்­ட­ரோவிக் அதிக பிர­தி­ப­லிப்பு எதையும் வெளிப்­ப­டுத்­தாமல் அமை­தி­யாக இருந்தார்.

அவரின் கையி­லி­ருந்த பெரிய விரு­தொன்று ஐவன் சிகெக்கின் உள்­ளாடைப் பகு­தியை மறைக்க உத­வி­யது.

மனித உரி­மை­க­ளுக்­காக ஐவன் சிகெக் மேற்­கொண்ட பணிகளை பாராட்டி அவருக்கு மேற்படி விருதை ஜனாதிபதி கொலின்டா கிறபர் கிட்டரோவிக் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோட்டூர்புரத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 100 பேர் துப்புரவு பணி…!!
Next post ஆற்காட்டில் கணவரை பிரிந்த இளம்பெண்ணை கொல்ல முயற்சி செய்த மேஸ்திரி…!!