கடுகதி புகையிரத்துடன் கார் மோதி பாரிய விபத்து; இருவர் உயிரிழப்பு…!!

Read Time:56 Second

1202798466Trainஜாஎல, கபுவத்தை பிரதேசத்தில் கொழும்பு கோட்டை நேக்கி பயணித்தகடுகதி புகையிரதத்துடன் கார் ஒன்று மோதியில் இருவர் பலியாகியுள்ளனர்.

இன்று காலை 7.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் இயங்கிய நிலையிலும் அதனை கவனிக்காது புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலியானவர்கள் 42 வயது மற்றும் 24 வயதுடையவர்கள் என்றும் ஜாஎல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மானிப்பாயில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு..!!
Next post அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் இலங்கை வருகிறார்..!!