ஓடும் காரில் சிறுமி கூட்டு பலாத்காரம்..!!

Read Time:43 Second

timthumbடெல்லியில் ஓடும் காரில் 14 வயது சிறுமி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

குறித்த சிறுமி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் வேளையிலேயே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்துவிட்டதாகவும் ஒருவர் தப்பியோடி விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மறதி தொல்லையா…?
Next post மராட்டியத்தில் ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து: குழந்தை பலி – 2 பேர் காயம்..!!