ஸ்கூபி டூவை விட அதிகமாக பயப்படும் 6 அடி உயரமுள்ள நாய்…!!
இங்கிலாந்தில் சியான் பேரெட்(47) என்பவர் வளர்க்கும் செல்ல நாயான இரண்டு வயது கிரேட் டேன் வகையைச் சேர்ந்த பிரெஸ்லி, கார்ட்டூன் படத்தில் வரும் ஸ்கூபி டூ நாயை விட அதிகமாக பயப்படுகின்றது.
சுமார் எண்பத்து ஏழு கிலோ எடைகொண்ட இந்த நாய் ஆறு அடி உயரமாக உள்ளது. ஆனாலும், இந்த பலமான தோற்றம் பிரெஸ்லிக்கு பெரிதும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்கிறார் இதன் உரிமையாளர் சியான்.
பிளாஸ்டிக் பை முதல் சிறிய வகை உயரமே உள்ள நாயான ‘வெஸ்டி’ வரை பிரெஸ்லியின் உயரத்துக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத எல்லாமே அதை பயமுறுத்துகின்றன. அதிலும், சின்ன வகை நாய்களைப் பார்த்ததும் உடனடியாக வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் பிரெஸ்லி தனது பாசமான நடவடிக்கைகளால் அனைவரையும் கவர்ந்து வருகின்றது.
பயப்படும் சுபாவத்தால் ஸ்கூபி டூ என்ற செல்லப் பெயரால் அறியப்படும் பிரெஸ்லி தனது பயத்தில் ஆறுதலாக இருப்பதற்காக வாயில் ‘குஷனை’ சுமந்துகொண்டே வலம் வருகின்றதாம்.
பிறந்தது முதலே தனது அரவணைப்பிலேயே வளர்ந்து வருவதால் ஒருவேளை இந்த உயரத்திலும் பிரெஸ்லி பயப்படுகின்றதோ? என்ற கேள்வி சியானுக்கு எழுகின்றதாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating