மின்சார மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கலாம்…!!

Read Time:1 Minute, 7 Second

dual-band-or-quad-band-GSM-fixed-wireless-phone-telephone-good-qualityஅடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், தகவல் தொடர்பாடல் மற்றும் மின்சார விநியோக சேவைத்துறைக்கான புதிய வரிவிதிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் மின்சார கட்டணம் மற்றும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் என்பன அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தொடர்பாடல் சேவை மற்றும் மின்சார விநியோக சேவைகளுக்காக 4 சதவீத வரிவிதிப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வரவு செலுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அடுத்த வருடம் ஜனவரி முதல் மின்சாரம் மற்றும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக, வரிகள் தொடர்பான சட்டத்தரணி சுரேஷ் பெரேரா தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோயாளி மீது தவறுதலாக தாக்குதல்…!!
Next post குடிநீரில் கொடிய விஷத்தை கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி..!!