சிலாபம் – புத்தளம் வீதியின் போக்குவரத்து பாதிப்பு…!!

Read Time:27 Second

landslide_5சிலாபம் – புத்தளம் வீதியின் ஆரச்சிகட்டுவ பகுதியில் மரமொன்று சாய்ந்துள்ள காரணத்தினால் 5 வாகனங்கள் சேதமடைந்துள்ளது.
இதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இதனால் சிலாபம் – புத்தளம் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ஹிரு செய்தியாளர் தெரிவித்தார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைதிகளின் விடுதலைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் – இராதாகிருஸ்ணன்…!!
Next post மூட்டு, இடுப்பு வலி, வாத நோயை குணமாகும் வாதநாராயணன் இலை..!!