நீங்க எலுமிச்சை ஜூஸ் அதிகமா குடிப்பீங்களா? அப்ப கட்டாயம் இத படிங்க…!!
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரும்பாலானோர் எலுமிச்சை ஜூஸ் குடிப்பார்கள். அதிலும் எடையைக் குறைக்க நினைப்போர் தான் அதிக அளவில் இந்த ஜூஸைக் குடிப்பார்கள்.
எலுமிச்சை ஜூஸைக் குடித்தால் செரிமான மண்டலம் சுத்தமாகவும், சருமம் பொலிவுடனும் இருக்கும். மேலும் எலுமிச்சையில் உடலுக்கு வேண்டிய வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
ஆனால் அந்த எலுமிச்சை ஜூஸை அளவுக்கு அதிகமாக ஒருவர் குடிக்கும் போது, ஏராளமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
எனவே எலுமிச்சை ஜூஸை ஒரு டம்ளர் குடித்து, மறு டம்ளரைக் குடிக்கும் முன் சற்று யோசியுங்கள். சரி, இப்போது எலுமிச்சை ஜூஸை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென்று பார்ப்போம்.
பற்கூச்சம்
எலுமிச்சையில் உள்ள அசிடிக் ஆசிட் அளவுக்கு அதிகமாக பற்களில் பட்டால், எனாமல் குறைந்து வேர்கள் வெளியே தெரிய ஆரம்பித்து பற்கூச்சம் ஏற்படும். எனவே எலுமிச்சை ஜூஸை அதிகம் குடிப்பதைத் தவிர்ப்பதோடு, எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் போது, அந்த ஜூஸ் பற்களில் படாதவாறு ஸ்ட்ரா பயன்படுத்தி குடியுங்கள்.
நெஞ்செரிச்சல்
எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடித்தால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எனவே நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் அசிட்டிக் ஆசிட் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வயிற்று உப்புசம்
அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் குடித்தால், அதில் உள்ள அசிட்டிக் ஆசிட் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும். மேலும் இது சளிச் சவ்வுகளில் எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் கடுமையான வயிற்று வலியை உண்டாக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் உடல் வறட்சி
எலுமிச்சையில் உள்ள சிறுநீர்ப்பெருக்க பண்பால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இப்படி அதிக அளவில் சிறுநீரைக் கழித்தால், உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, சோடியத்தின் அளவும் குறையும். சோடியத்தின் அளவு குறைந்தால், நீர்ச்சத்தின் அளவும் குறையும். எனவே எலுமிச்சை ஜூஸை அளவுக்கு அதிகமாக குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.
இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய்
பொதுவாக இந்த நோயானது கொழுப்பு நிறைந்த உணவுகள், கார உணவுகள் அல்லது அசிட்டிக் உணவுகளை உட்கொள்ளும் போது தூண்டப்படும். எலுமிச்சையில் அசிட்டிக் ஆசிட் அமிலம் உள்ளதால், இது உணவுக்குழாய் அகவுறையில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே எலுமிச்சை ஜூஸை அதிகம் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating