நமீதாவின் யோகா மோகம்!!
இனி யாராவது கேட்டால் ‘என் மேனி அழகின் ரகசியம் யோகா’ என்று கொஞ்சு தமிழில் பதிலளிக்கப் போகிறார் தமிழ் சினிமாவின் ‘ஜம்போ’ அழகி நமீதா. நாளொரு சைஸில் மாறிக் கொண்டடே போகும் தனது உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல சிகிச்சை முறைகளைக் கையாண்டு பார்த்த நமீதா, தனது நண்பர்கள் மற்றும் சக கலைஞர்களின் ஆலோசனைப்படி இப்போது யோகாவுக்கு மாறியிருக்கிறார். இதற்காக ஒரு யோகா மாஸ்டரையும் நியமித்துள்ளார். (பெருமூச்சு வேண்டாம்.. பெண் பயிற்சியாளர்தான்!). யோகா கற்று வரும் நமீதா, இப்போது தனது உடலும் மனமும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகக் கூறுகிறார். “யோகா ஒரு அற்புதமான சிகிச்சை. உடலையும் மனதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள இதைவிட சிறந்த சிகிச்சை இல்லை. உடற்பயிற்சி செய்யக்கூட நேரமில்லாத அளவுக்கு எப்போதும் ஓடிக் கொண்டடேயிருக்கும் என் போன்றவர்களுக்கு யோகாதான் சிறந்த மருந்து… முன்பெல்லாம் அதிக நேரம் தூங்குவதுதான் எனது விருப்பமான பொழுதுபோக்காக இருந்தது. இப்போது அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டு விட்டேன்…” என்கிறார் நமீதா. பெரிதாகப் பேசப்பட்ட அழகிய தமிழ் மகனில் ஒரு ‘பிட் ரோலில்’ வந்து போனது குறித்து கேட்டால், விஜய் படத்தில் நானும் நடித்தேன் என்பதே பெருமைதானே என்கிறார் நமீதா.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...