பால் சிக்கியதால் குழந்தை பலி…!!

Read Time:1 Minute, 10 Second

3967587-cute-baby-boy-drinking-from-a-milk-bottle-Stock-Photoசிறுவர் இல்லத்தில் இருந்த இரண்டு மாதமேயான குழந்தையொன்று பாலூட்டும் வேளையில் பால் தொண்டையில் சிக்கிக் கொண்டதால் உயிரிழந்துள்ளது.

கண்டி , உடபேராதெனிய பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் பேராதெனிய வைத்தியசாலையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சிறுவர் இல்லத்தில் பணிபுரியும் பெண்ணொருவர் , பால்போத்தலைப் பயன்படுத்தி குழந்தைக்கு பாலூட்டிய நேரத்தில் , பால் சிக்கியமையால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிலாபத்தில் நபரொருவர் மீது துப்பாகிச் சூடு…!!
Next post தந்தையை நாய்க் கூண்டில் வைத்திருந்த பெண்ணுக்கு விளக்கமறியல்…!!