8 வருடங்களாக தந்தையுடன் உறவில் ஈடுபட்டேன்: மகளின் பகீர் பேட்டி…!!

Read Time:1 Minute, 12 Second

illegal_contact_001மொராக்கோ நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையுடன் உறவு வைத்திருந்ததை வானொலி ஒன்றில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட ஆப்ரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் தவறான உறவுகள் குறித்த நேரலை நிகழ்ச்சி ஒன்றை மொராக்கோ வானொலி நிறுவனம் சமீபத்தில் நடத்தியது.

இதில் கலந்துகொண்டு பேசிய பெண் ஒருவர், நான் எனது தந்தையுடன் கடந்த 8 வருடங்களாக உறவில் ஈடுபட்டேன்.

இதனால் எவ்வித மனரீதியான பிரச்சனைக்கும் ஆளாகவில்லை என்றும் இது வழக்கமான ஒன்றுதான் எனக்கூறி தனது உறவை நியாயப்படுத்தி பேசியது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தற்போது இந்த நிகழ்ச்சி தொடர்பான செய்தி நாளிதழ்களில் வெளியானதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி…!!
Next post கணவரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை காட்டிற்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூர கும்பல்…!!