பெண் மருத்துவர் உயிரிழக்க காரணம் ஒவ்வாமையே…!!

Read Time:57 Second

imagesசிலாபம் வைத்தியசாலையில் பெண் மருத்துவர் உயிரிழக்க காரணம் ஒவ்வாமையே என தெரியவந்துள்ளது. ஹப்லா நஸ்மின் என்ற 25 வயதான மருத்துவர் , உணவு உட்கொண்ட பின்னர் திடீரென சுகயீனமுற்றதுடன் பின்னர் உயிரிழந்திருந்தார்.

வைத்தியசாலையில் உள்ள மருத்துவர்களுக்கான உணவகத்திலேயே அவர் மதிய உணவை உட்கொண்டுள்ளார்.

அவர் உட்கொண்ட அன்னாசிப் பழமே ஒவ்வாமையேற்பட காரணமென பிரதேச பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவரது பெற்றோர்கள் சவுதி அரேபியாவில் வசிப்பதாகவும் , அவர் கல்கிஸ்சையில் உள்ள உறவினரின் பராமரிப்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளி மாணவி ஓடைக்குள் விழுந்து பலி..!!
Next post கிளிநொச்சியில் பஸ்- மோட்டார் வண்டி மோதி விபத்து…!!