பள்ளி மாணவி ஓடைக்குள் விழுந்து பலி..!!

Read Time:30 Second

fb59073e-584d-45bf-936c-adfa6b04959b_S_secvpfபிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியொருவர் ஓடையொன்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் கண்டி, நித்தவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கண்டி , பதியுதீன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 14 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோத மதுபானம்: பெண் கைது…!!
Next post பெண் மருத்துவர் உயிரிழக்க காரணம் ஒவ்வாமையே…!!