தலைவலியால் அவஸ்தையா? இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Time:1 Minute, 49 Second

headache_001பொதுவாக அனைத்து வயதினருக்கும் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று தான் தலைவலி.
தலைவலிக்கு அடிப்படை கோபம், டென்ஷன் மற்றும் மனச்சோர்வுதான்.

தேவையில்லாமல் கோப்படும் போது ரத்த அழுத்தம் அதிகமாகி, தலைவலியை உண்டாக்கிவிடும்.

அவ்வாறான நேரங்களில் ரிலாக்ஸ் செய்வது அவசியம்.

* கட்டில் அல்லது தரையில் தளர்வாக படுத்துக் கொள்ளலாம். மூச்சை ஆழமாக இழுத்து விடவேண்டும். கண்களை இறுக்காமல் லேசாக மூடிக்கொள்ள வேண்டும்.

மனம் சமாதானம் அடைந்த பின்னர் யோசித்தால் பிரச்னைக்கான தீர்வை பெறலாம், இதன் மூலம் இதயமும் இதமாகும்.

* கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும்.

இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்வதால் தலைவலியின் தீவிரம் குறையும்.

* ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம்.

* தலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பதியில் அனாதையாக தவிக்கும் 2 வயது தமிழக சிறுவன்: பேச்சு வராததால் பெற்றோர்களே விட்டுச்சென்ற பரிதாபம்..!!
Next post மகள்களுடன் பிணைப்பை அதிகரிக்க அப்பாக்களுக்கு சிகை அலங்காரங்களைச் சொல்லித்தரும் தந்தை..!!